வேள்வி செய்கிறாய் விழியிலே – 28 (Final)

Advertisement

Lavanya Rajesh

Well-known member
Member
Hi Friends!
Good day to you all.

என்னோட இந்த ரெண்டாவது கதைக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆதரவுக்கு பல

கோடி நன்றிகள்! இது வெறும் பார்மாலிட்டிக்காக சொல்லல! நிஜமாகவே ஏன் போன்ற

புதியவர்களுக்கு ரொம்ப உற்சாகமும் ஊக்கமும் தரும் விசயம்! ஒவ்வொரு லைக்குகளும்

ரியாக்சன்களும் கமெண்ட்களும் எவ்வளவு சந்தோசம் அளித்தன என்பதை சொல்ல

வார்த்தைகள் இல்லை! Once Again Thank you all. Please read and comment this final epi.

வேள்வி செய்கிறாய் விழியிலே – 28 (Final).
 
💞💞💞 அருமை. நந்துக்கு அவன் உழைப்பில் வந்த ஒரு குட்டி பையன். 😂😂😂😂. மது சொன்னபடி அவன் தான் முதல் குழந்தை. வேள்வியில் பிறந்த அன்பான குழந்தையோடு, விழிகளில் காதல் பாடி என்றும் இனிதே வாழட்டும்.
 
Last edited:
ரொம்ப நல்லா இருக்கு
பதிவு
என்ன அந்த கலையரசிய
ஒண்ணும் செய்யல
பார்த்திக்கும் கலையரசிக்கும் நேர்ந்ததை எபிலாக்கில் சொல்கிறேன். இதுல எல்லாமே பாசிடிவா இருக்கட்டுமேன்னு தான் சொல்லல!
 
💞💞💞 அருமை. நந்துக்கு அவன் உழைப்பில் வந்த ஒரு குட்டி பையன். 😂😂😂😂. மது சொன்னபடி அவன் தான் முதல் குழந்தை. வேள்வியில் பிறந்த அன்பான குழந்தையோடு, விழிகளில் காதல் பாடி என்றும் இனிதே வாழட்டும்.
Thank you, yes! காதல் வேள்வியில் பிறந்த குழந்தை!
 
Beautiful, beautiful final episode and a beautiful, beautiful story, Lavanya ma. :love: :love: :love: 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦. Please come back soon with another one of your gems. Can’t believe that this is only your second story, :unsure::unsure::unsure:.
Thank you sis!! Now I feel more responsible!! I will try to write more. Now I posted my next title "கொஞ்சம் பார்த்து விடு கொஞ்சம் பேசி விடு " please continue your support for this also!
 

Advertisement

Advertisement

Back
Top