மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 5

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... ஹேப்பி ரீடிங்... போன முறை like அண்ட் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி 😍😍😍

Extra update venumnnaa இன்னும் படிக்காத ஆட்கள் ஓடி வாங்க பார்ப்போம்🤭🤭

லிங்க்

💞💞💞 புவிமா, கேட்காமலே அப்டேட் கொடுத்தாச்சு. சூப்பர்மா. இனிதாக திருமண வாழ்வில் கை கொடுத்தாச்சு. அவளின் பயம் அறிந்து தொப்பை பையன் அழகா ஹாண்டில் பண்ரான்.

வாசு கனவுல மட்டும் தான் அவளோடு பேசுவனோ. 🥰🥰🥰
 
ஆக மொத்தம், மாமியார் எதிர்பார்த்தததும் நடக்கலை, நாங்க எதிர்பார்க்காததும் நடக்கலை.
ஜோலி முடிஞ்சு தூங்க போயாச்சு.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Last edited:
💞💞💞 புவிமா, கேட்காமலே அப்டேட் கொடுத்தாச்சு. சூப்பர்மா. இனிதாக திருமண வாழ்வில் கை கொடுத்தாச்சு. அவளின் பயம் அறிந்து தொப்பை பையன் அழகா ஹாண்டில் பண்ரான்.

வாசு கனவுல மட்டும் தான் அவளோடு பேசுவனோ. 🥰🥰🥰
அக்கா..😍😍😍நன்றி🩷

ஆமா ஆமா அடுத்த ud la என்ன சொல்ல போறீங்களோ🤭🤭

அதுலயாவது பேசறான் பாருங்க🤭🤭
 
ஆக மொத்தம், மாமியார்எதிர்பார்த்தததும் நடக்கலை, நாங்க எதிர்பார்க்காததும் நடக்கலை.
ஜோலி முடிஞ்சு தூங்க போயாச்சு.

😀😀😀
CRVS (or) CRVS 2797
நீங்க என்ன எதிர் பார்த்தீங் 🤭🤭

ஹாஹா... நன்றி கா
 
Advertisement

Advertisement

Back
Top