அருவங்காடு - 1

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபத்திருநாளில் உங்கள் அனைவரையும் புதிய கதையுடன் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அருவங்காடு.. இந்த்ராவையும், வெண்ணிலாவையும் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் உங்களை போல் அவர்களும் பெரும் போராட்டங்களை வாழ்வின் ஓட்டத்தில் சந்தித்தவர்கள். அவர்களுக்காக நீங்கள் உடனிருப்பீர்கள் என்று உங்களை சந்திக்க வருகிறார்கள்.

எப்பொழுதும் போல் உங்கள் அன்பையும், ஆதரவையும் நானும் எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த கதை வாரத்திற்கு மூன்று நாட்கள் வரும். ஜீவ நாதம் முடிந்ததும் தினசரி பதிவிடுகிறேன்..

நன்றிகள் தோழமைகளே..

அருவங்காடு - 1
 

Advertisement

Advertisement

Back
Top