இன்றையிலிருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் கதை வரும் ப்பா... மொத பாகத்தை போடு போடு சொன்னவங்க எல்லாம் லைன்ல வாங்க... கதையை அடுத்த வாரத்துல எடுக்கலாம் இருக்கேன் என்ன சொல்றீங்க?
லிங்க்
லிங்க்
ஹாஹாஹா... அப்படி தான் போகும் முழுக்கஅச்சோ...! வார்த்தையை விட்டான் போலவே...?
"வார்த்தை தவறி விட்டான்
கண்ணாயிரம்...
மார்பு துடிக்குதடி..."
CRVS (or) CRVS 2797
உண்மை கா... கொஞ்சம் புரிஞ்சுக்க try பண்ணா நல்லா இருக்கும்...சுதன் அவளை இன்னும் முழுதாய் புரிந்து கொள்ள முயல வேண்டும். மறக்க முயன்று மனதில் வலி காயும் முன்னே மீண்டும் கிளறி விட்டான். பாவம் இதயா.
வாசுவை தேடி பொண்ணு வந்தாலும் இன்னும் முழிச்சுட்டு இருக்கிறான். அவனை படிக்க வந்தவளை, அத்தை ரூம்க்கு அனுப்பி நல்ல வேலை பார்த்தாங்க.
![]()
இன்னும் இன்னும் தொடரும் அதுஹரி அவளைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு கவனமா இருக்குறதா நினைச்சு ரொம்பவே காயப்படுத்திட்டான்இவன் முதல்ல பழசை மறந்துட்டு இயல்பா இதயாகிட்ட நடந்துக்கணும்.......
ஜானகி அவங்க மருமகள் எவ்வளவு பெரிய கேடின்னு தெரியாம அப்பாவியா இருக்காங்க......![]()