மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 12

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
மன்னிக்கவும் டியர்ஸ் கொஞ்சம் அதிக வேலை... எழுதி வைச்சதை கரெக்சன் பார்த்து போட முடியல சாரி...

எப்படி இருக்கு சொல்லுங்க.... போன பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி ❤️❤️

💞💞💞 ஜானகியை அவ குடும்பத்தோடு சேர்த்து வைக்க, வராத எமனுக்கு சாவுமணி அடித்து, அம்மாவின் வயிற்றில் எரியும் நெருப்பிற்கு பாலுற்றி அணைத்து விட்டாச்சு. 🥰🥰🥰

💞💞💞இதயா சுதன் மனம் திறந்து பேசினால் பல வேதனைகள் குறையும். முயல்வார்களா? 💞💞💞

💞💞💞பைப்பை திறக்காமல் தண்ணீரே வராமல் பாத்திரம் கழுவும் வில்லி மாமியார் அடுத்து என்ன செய்வாரோ?🤔🤔🤔
 
பேசாத அந்த பழைய நினைவுகளை அழிக்கிற ஆபரேசனை ஏன் இவங்க ரெண்டு பேருக்கும் செய்யக் கூடாதுன்னு தீவிரமா யோசிச்சிட்டிருக்கிறோம் நாங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அருமையான பதிவு 🤩🤩🤩
கணவன் _ மனைவிக்கு இடையே உள்ள பிரச்சினையை சரி செய்ய....சுதனுக்கு பழைய நினைவை அழிக்கும் ஆப்ரேஷன் செய்திடலாம் 😟😟😟 பிராப்ளம் சால்வ்ட் 😛😛😝😝😜😜
 
💞💞💞 ஜானகியை அவ குடும்பத்தோடு சேர்த்து வைக்க, வராத எமனுக்கு சாவுமணி அடித்து, அம்மாவின் வயிற்றில் எரியும் நெருப்பிற்கு பாலுற்றி அணைத்து விட்டாச்சு. 🥰🥰🥰

💞💞💞இதயா சுதன் மனம் திறந்து பேசினால் பல வேதனைகள் குறையும். முயல்வார்களா? 💞💞💞

💞💞💞பைப்பை திறக்காமல் தண்ணீரே வராமல் பாத்திரம் கழுவும் வில்லி மாமியார் அடுத்து என்ன செய்வாரோ?🤔🤔🤔
🤣🤣🤣ஆமா கா வேற வழி இல்லையே அதான் இப்படி எமனை இழுத்து விட்டாச்சு...

குறைப்பாங்க நம்புவோம் கா.. இடையில எந்த கௌசிக்கும் வரமால் இருந்தா பரவாயில்ல தான்😝😝😝

அதான் பாருங்கள் வில்லி என்ன வேலை பார்த்திட்டு இருக்காங்க
 
Advertisement

Advertisement

Back
Top