காதல் ❤️ (2)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
மௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்... வாழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 😍🥰🤗

நாளைக்கு லீவு நானு...
 
மௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்... வாழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 😍🥰🤗

நாளைக்கு லீவு நானு...
Nirmala vandhachu 😍 😍 😍
 
அடடா கிணற்றடியில இருக்கும் பாத்திரத்தையா தேவி பார்த்தா???????🤦‍♀️🙆‍♀️🙆‍♀️

தேவிகா குடும்பம் அப்படி என்ன தப்பு பண்ணியிருப்பாங்களோ? ஊரே காரித்துப்புற அளவுக்கு.

ஹை பாரதி எங்க ஸ்கூலுக்கு தான் படிக்க போறா.🤗🤗🤗🤗🤗

அடுத்து அருளு தேவியை என்ன பண்ண போறானோ?

ஏன் கல்யாணத்தை தடுத்து நிறுத்தலனு சண்டைப்போட போறானா, இல்லை அவளுக்கு ஆதரவாய் அணைச்சி ஆறுதல் சொல்லப்போறானா?🤔🤔🤔🤔🤔
 
Last edited:
தேவிகா பேமிலி அப்படி என்ன பண்ணி இருப்பாங்க.... 🧐🧐

அடேய் பாத்திரம் கழுவ போனவளை தற்கொலை பண்ண போன மாதிரி நினைக்க வெச்சிட்டீங்க 🤣🤣🤣...

பாரதி வாயாடி போல 🤭🤭

அருளு.... இனிமே வானதி கிட்ட என்ன பேச போறான்.... கொஞ்சம் அவசரக்குடுக்கை போல ஹீரோ 🤭😁🤣

வானதி ஏன் deaf and dumb ஸ்கூல்க்கு போறா.... 🧐🧐🧐
 
Last edited:
சூப்பர் எபி 😍😍...
பாத்திரம் விளக்க போனவளை தடுத்து அவ தற்கொலை பண்ற ரேஞ்க்கு யோசிச்சி இருக்கியே பாரதி 🤣😍....
தேவிகா பேமிலி 🤷🏻‍♀️🤦🏻‍♀️
 
வானதிக்கு உள்ள குறையோட
பத்மினிக்கு ஏத்துக்க பிடிக்கலையா
நாயகி குடும்பம் ரொம்ப கேவலம்
அருளு தேவினு பேருல குழம்பிட்டானா
 
அடடா கிணற்றடியில இருக்கும் பாத்திரத்தையா தேவி பார்த்தா???????🤦‍♀️🙆‍♀️🙆‍♀️

தேவிகா குடும்பம் அப்படி என்ன தப்பு பண்ணியிருப்பாங்களோ? ஊரே காரித்துப்புற அளவுக்கு.

ஹை பாரதி எங்க ஸ்கூலுக்கு தான் படிக்க போறா.🤗🤗🤗🤗🤗

அடுத்து அருளு தேவியை என்ன பண்ண போறானோ?

ஏன் கல்யாணத்தை தடுத்து நிறுத்தலனு சண்டைப்போட போறானா, இல்லை அவளுக்கு ஆதரவாய் அணைச்சி ஆறுதல் சொல்லப்போறானா?🤔🤔🤔🤔🤔
நன்றி மம்மி.... 😍🥰
ரெண்டு பேருக்கும் சண்டை வேணும்னா நடக்கும்... நோ கொஞ்சல்ஸ் 🤣
 
Advertisement

Advertisement

Back
Top