மௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்... வாழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 


நாளைக்கு லீவு நானு...
நாளைக்கு லீவு நானு...
Nirmala vandhachuமௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்... வாழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்
நாளைக்கு லீவு நானு...
நன்றி மம்மி....அடடா கிணற்றடியில இருக்கும் பாத்திரத்தையா தேவி பார்த்தா???????
தேவிகா குடும்பம் அப்படி என்ன தப்பு பண்ணியிருப்பாங்களோ? ஊரே காரித்துப்புற அளவுக்கு.
ஹை பாரதி எங்க ஸ்கூலுக்கு தான் படிக்க போறா.
அடுத்து அருளு தேவியை என்ன பண்ண போறானோ?
ஏன் கல்யாணத்தை தடுத்து நிறுத்தலனு சண்டைப்போட போறானா, இல்லை அவளுக்கு ஆதரவாய் அணைச்சி ஆறுதல் சொல்லப்போறானா?![]()