காதல் ❤️ (2)

Advertisement

தேவிகா பேமிலி அப்படி என்ன பண்ணி இருப்பாங்க.... 🧐🧐

அடேய் பாத்திரம் கழுவ போனவளை தற்கொலை பண்ண போன மாதிரி நினைக்க வெச்சிட்டீங்க 🤣🤣🤣...

பாரதி வாயாடி போல 🤭🤭

அருளு.... இனிமே வானதி கிட்ட என்ன பேச போறான்.... கொஞ்சம் அவசரக்குடுக்கை போல ஹீரோ 🤭😁🤣

வானதி ஏன் deaf and dumb ஸ்கூல்க்கு போறா.... 🧐🧐🧐
கொஞ்சம் இல்ல ஹீரோ பயங்கரமான அவசரகுடுக்கை தான் 🤣🤣
நன்றி 🥰😍
 
💞💞💞 பாத்திரம் விளக்கணும்னு கம்முனு போகணும். இப்படியா 🤪🤪🤪🤪

💞💞💞போட்ட பிளான் எல்லாம் சொதப்பல் ஆகிருச்சு. இனி என்ன பண்ணலாம் 🤔🤔🤔
நன்றி 🥰😍....
 
சூப்பர் எபி 😍😍...
பாத்திரம் விளக்க போனவளை தடுத்து அவ தற்கொலை பண்ற ரேஞ்க்கு யோசிச்சி இருக்கியே பாரதி 🤣😍....
தேவிகா பேமிலி 🤷🏻‍♀️🤦🏻‍♀️
நன்றி 🥰
 
வானதிக்கு உள்ள குறையோட
பத்மினிக்கு ஏத்துக்க பிடிக்கலையா
நாயகி குடும்பம் ரொம்ப கேவலம்
அருளு தேவினு பேருல குழம்பிட்டானா
நன்றி 😍🥰....
எஸ் கொஞ்சம் குழம்பி போய்ட்டான்
 

Advertisement

Advertisement

Back
Top