இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ 2 (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🥰😍🤗

ஒரு அஞ்சு நாள் லீவ் வேணும் மக்காஸ்... வியாழன் எனக்கு ஒரு எக்ஸாம் இருக்கு 🤗.... அதுனால எனக்கு லீவ்... அதன்பிறகு உங்களுக்கு ஓசை காதல் ரெண்டும் ஒரு ஒரு நாள் வரும் மக்காஸ் 🤗......

மன்னவன் ஸ்டோரி டைப் பண்ணவே முடியல.. ஆனா இந்த லீவ் முடிஞ்சவாட்டி கண்டிப்பா அதுவும் வரும்னு நினைக்குறேன்.... 🥰🤗
 
நினைச்சது போல நந்தினியும் கிரிஜாவும் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் 😡😡😡... ஆனா என்ன பிரச்சனை 🤷🏻‍♀️🧐😡... அப்படி ரெண்டு பேரும் என்ன பண்ணாங்க... 🤷🏻‍♀️🤷🏻‍♀️...

இத்தனை பேர் இருந்தும் சுபா ஆரவை எப்படி போக விட்டாங்க... 🧐

அர்ஜுனனுக்கு என்ன தான் ஆச்சு 😑🥺💔....

கர்ணன் ஆரவை பாப்பானா.... 🤷🏻‍♀️🧐
 
அடேய்....கர்ண மஹாபிரபு கொஞ்சம் திரும்பி பாரு ஆரவ் குட்டியை 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

அச்சோ பட்டு பாட்டி இப்போ இல்லையா????🥺🥺🥺🥺🥺

இந்த அர்ஜுன் மஹாராஜா எங்க தொலைஞ்சாரோ தெரியலையே 🤔🤔🤔
நந்தினி கைகேயிக்கு பொறாமையை ஏத்தி விட்ட சூனியக்காரி கிரிஜா என்னவானா?
 
Last edited:

Exam சிறப்பா எழுதிட்டு வாங்க மா😍😍😍
All the best 💐
 
ஒரு அஞ்சு நாள் லீவ் வேணும் மக்காஸ்... வியாழன் எனக்கு ஒரு எக்ஸாம் இருக்கு 🤗.... அதுனால எனக்கு லீவ்... அதன்பிறகு உங்களுக்கு ஓசை காதல் ரெண்டும் ஒரு ஒரு நாள் வரும் மக்காஸ் 🤗......

மன்னவன் ஸ்டோரி டைப் பண்ணவே முடியல.. ஆனா இந்த லீவ் முடிஞ்சவாட்டி கண்டிப்பா அதுவும் வரும்னு நினைக்குறேன்.... 🥰🤗
ஆல் தி பெஸ்ட் சிஸ்.... 🤗🥰😍...

எஸ் சிஸ் மன்னவன் ஸ்டோரி போட்டு ரொம்ப மாசம் ஆச்சு..... சீக்கிரம் அதுவும் ஒன்னு போடுங்க சிஸ் 🤗
 
நினைச்சது போல நந்தினியும் கிரிஜாவும் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் 😡😡😡... ஆனா என்ன பிரச்சனை 🤷🏻‍♀️🧐😡... அப்படி ரெண்டு பேரும் என்ன பண்ணாங்க... 🤷🏻‍♀️🤷🏻‍♀️...

இத்தனை பேர் இருந்தும் சுபா ஆரவை எப்படி போக விட்டாங்க... 🧐

அர்ஜுனனுக்கு என்ன தான் ஆச்சு 😑🥺💔....

கர்ணன் ஆரவை பாப்பானா.... 🤷🏻‍♀️🧐
நன்றி சிஸ் 🥰.....
 
அடேய்....கர்ண மஹாபிரபு கொஞ்சம் திரும்பி பாரு ஆரவ் குட்டியை 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

அச்சோ பட்டு பாட்டி இப்போ இல்லையா????🥺🥺🥺🥺🥺

இந்த அர்ஜுன் மஹாராஜா எங்க தொலைஞ்சாரோ தெரியலையே 🤔🤔🤔
நந்தினி கைகேயிக்கு பொறாமையை ஏத்தி விட்ட சூனியக்காரி கிரிஜா என்னவானா?
நன்றி மம்மி 😍🥰..

எஸ் அந்த சூனியக்காரி கிரிஜாவேன் தான் மம்மி 😑😑
 
Advertisement

Advertisement

Back
Top