ஓசை ❤️ 4 (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 😍🥰❤️

அடடே அர்ஜுன மஹாராஜா நீங்க இங்க தான் இருக்கீங்களா?🧐🧐 அதியை இங்க பார்த்ததில் மகிழ்ச்சி😍😍😍😍
சுபாவும்,ஆரவும் எதற்கும் தயாரா இருக்காங்க. யார் வந்து கூப்டாலும் போகக்கூடாதுனு.

எப்பா சிவனேஸு, உனக்கு எவ்வளவு பொருப்பு இந்த சின்ன வயசுல👌👌

Finally இவங்க அஞ்ஞாதவாசம் முடிவுக்கு வருது🤔🤔
( வந்துருமில்ல மகா?)
 
Last edited:
அடடே அர்ஜுன மஹாராஜா நீங்க இங்க தான் இருக்கீங்களா?🧐🧐 அதியை இங்க பார்த்ததில் மகிழ்ச்சி😍😍😍😍
சுபாவும்,ஆர்வும் எதற்கும் தயாரா இருக்காங்க. யார் வந்து கூப்டாலும் போகக்கூடாதுனு.

எப்பா சிவனேஸு, உனக்கு எவ்வளவு பொருப்பு இந்த சின்ன வயசுல👌👌

Finally இவங்க அஞ்ஞாதவாசம் முடிவுக்கு வருது🤔🤔
( வந்துருமில்ல மகா?)
நன்றி மம்மி ❤️🥰.....

எஸ் முடிவுக்கு வருது... ஆனா இன்னும் நாலு அஞ்சு எபி ஆகும்.. Fb முடிஞ்ச வாட்டி தான் அஞ்ஞாதவாசம் முடிவுக்கு வரும் மம்மி ❤️😍
 
ஹே எஸ் அர்ஜுனனுக்கு ஒன்னும் ஆகல 🤗... ஆனா அர்ஜுனன் ஏன் லிங்கமா மதுரையில் இருக்கான்.... 🧐🧐🧐

பாவாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.... இன்னிக்கு பார்த்ததுல ஹாப்பி 😍❤️... அப்டியே அவனோட அம்முவையும் கட்டுனா நல்லா இருக்கும் 🥰❤️....

ஆரவ் குட் பாய்... அம்மாவை நல்லா புரிஞ்சி வெச்சி இருக்கான் 🥰....

வந்தது யாரு 🧐🧐🧐...

சிவனேஸ் சூப்பர் 🤗
 
நன்றி 😍🥰.....
 
💞💞💞💞 அர்ஜுன் மதுரையில் தான் இருக்காரா? நினைவுகளை மறந்தும் சுபாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவில் வருகின்றது. 🥰🥰🥰🥰
எஸ் அன்பின் வெளிப்பாடு தான் அது.... அவனோட காதல் மறதியிலும் அவளை நியாபக படுத்தி இருக்கு 🤗🤗🤗....

நன்றி 😍🥰
 
Advertisement

Advertisement

Back
Top