இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 


நன்றி சிஸ்....
நன்றி மம்மிஅடடே அர்ஜுன மஹாராஜா நீங்க இங்க தான் இருக்கீங்களா?அதியை இங்க பார்த்ததில் மகிழ்ச்சி
சுபாவும்,ஆர்வும் எதற்கும் தயாரா இருக்காங்க. யார் வந்து கூப்டாலும் போகக்கூடாதுனு.
எப்பா சிவனேஸு, உனக்கு எவ்வளவு பொருப்பு இந்த சின்ன வயசுல
Finally இவங்க அஞ்ஞாதவாசம் முடிவுக்கு வருது
( வந்துருமில்ல மகா?)
நன்றிஹே எஸ் அர்ஜுனனுக்கு ஒன்னும் ஆகல... ஆனா அர்ஜுனன் ஏன் லிங்கமா மதுரையில் இருக்கான்....
பாவாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.... இன்னிக்கு பார்த்ததுல ஹாப்பி... அப்டியே அவனோட அம்முவையும் கட்டுனா நல்லா இருக்கும்
....
ஆரவ் குட் பாய்... அம்மாவை நல்லா புரிஞ்சி வெச்சி இருக்கான்....
வந்தது யாரு...
சிவனேஸ் சூப்பர்![]()
எஸ் அன்பின் வெளிப்பாடு தான் அது.... அவனோட காதல் மறதியிலும் அவளை நியாபக படுத்தி இருக்குஅர்ஜுன் மதுரையில் தான் இருக்காரா? நினைவுகளை மறந்தும் சுபாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவில் வருகின்றது.
![]()