ஓசை ❤️ 5 ( இரண்டாம் பாகம் )

Advertisement

சூப்பர் எபி...:love::love:

சீக்கிரம் fb முடிங்க சிஸ்...

இந்த கிரிஜா எதோ வில்லங்கம் பண்ணுமோ கல்யாணத்துல....🧐🧐

ரேவதி என்ன சொல்ல... அவ பண்ணதுக்கு கடவுள் தண்டனை தந்துட்டாரு.... அதே போல அவளை உண்மையா லவ் பண்ண ஒருத்தனையும் அனுப்பி இருக்காரு இனிமேவாச்சும் அவ சந்தோசமா இருக்கட்டும் 😌😌
நன்றி....:love::love:


சீக்கிரம் fb முடிச்சிடுவேன் சிஸ்
 

Advertisement

Advertisement

Back
Top