நன்றி....சூப்பர் எபி...
சீக்கிரம் fb முடிங்க சிஸ்...
இந்த கிரிஜா எதோ வில்லங்கம் பண்ணுமோ கல்யாணத்துல....
ரேவதி என்ன சொல்ல... அவ பண்ணதுக்கு கடவுள் தண்டனை தந்துட்டாரு.... அதே போல அவளை உண்மையா லவ் பண்ண ஒருத்தனையும் அனுப்பி இருக்காரு இனிமேவாச்சும் அவ சந்தோசமா இருக்கட்டும்![]()
சீக்கிரம் fb முடிச்சிடுவேன் சிஸ்