தேங்க்ஸ் நிம்மிமா 
. இனிமே தான் கலாட்டா ஆரம்பம்.
தேங்க்ஸ் தங்கப்புள்ளநைஸ் எபிசோட்
தாலியாவது நேர்ல கட்டுவாங்களாஇல்ல அதையும் வாட்ஸ் அப்பில் கட்டி முடிச்சுருவாங்களா....???!!!!
வருண் வில்லனா வருவான்னு பார்த்தா கல்யாணத்துல எடுபிடி வேலை பார்க்க வச்சு காமெடி பீஸ் ஆக்கிட்டிங்க
கல்யாண வேலை எல்லாம் ஜரூரா நடக்குது![]()