அபிநயங்களின் விழிகளில் - 6

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩🤩
தாலியாவது நேர்ல கட்டுவாங்களா 😮😮😮 இல்ல அதையும் வாட்ஸ் அப்பில் கட்டி முடிச்சுருவாங்களா....???!!!!
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
தாலியாவது நேர்ல கட்டுவாங்களா 😮😮😮 இல்ல அதையும் வாட்ஸ் அப்பில் கட்டி முடிச்சுருவாங்களா....???!!!!
தேங்க்ஸ் தங்கப்புள்ள :love: 🥰🥰. மண்டபடத்தில் வீடியோ கால்ல நிச்சயம் முடிச்சி பார்த்து இருக்கேன். பட் இன்னும் தாலி கட்டி பார்க்கல. கொஞ்சம் காலம் கழித்து அதுவும் நடக்கலாம் . யார் அறிவார்? :LOL::LOL::LOL::LOL:
 
வருண் வில்லனா வருவான்னு பார்த்தா கல்யாணத்துல எடுபிடி வேலை பார்க்க வச்சு காமெடி பீஸ் ஆக்கிட்டிங்க 🤣🤣🤣🤣🤣🤣

கல்யாண வேலை எல்லாம் ஜரூரா நடக்குது 🤩🤩🤩🤩🤩
 
வருண் வில்லனா வருவான்னு பார்த்தா கல்யாணத்துல எடுபிடி வேலை பார்க்க வச்சு காமெடி பீஸ் ஆக்கிட்டிங்க 🤣🤣🤣🤣🤣🤣

கல்யாண வேலை எல்லாம் ஜரூரா நடக்குது 🤩🤩🤩🤩🤩

தேங்க்ஸ் மதிமா 🥰🥰 சட்டென கல்யாணம் வச்சி வேலை பார்க்க ஆள் பத்தலை. அதான் வருண் கை கொடுக்கின்றான் 🤪🤪
 
Advertisement

Advertisement

Back
Top