காதல் ❤️ 10

Advertisement

சூப்பர் எபி 😍😍...
வாழ்த்துக்கள் வேலு ரஞ்சி 🥰😍....
அருள் ❤️ வானதி....
ரொம்ப நாளா நல்லா போயிட்டு இருக்கு... ஆப்பு எதுவும் வைக்க மாட்டீங்களே 🧐🧐
 
அருள் 🥰😍 வானதி....

என்னது இவ்வளோ சீக்கிரம் தாய்மாமன் ஆகிட்டானா... 🧐 அருள் உனக்கே ஓவரா தெரியல 🤣🤣🤣....

பத்மினி திருந்திட்டாங்க போல.... 🤗

வாழ்த்துக்கள் வேலு ரஞ்சி 🥰...

வானதி தேவா பாண்ட் நல்லா இருக்கு 🤗🥰....
 
ஒருவழியாக அருள் ஊரு வந்து சேர்ந்தாச்சு.அடுத்த பூதம் என்னைக்கு வெளியில் வருமோனு பயமா இருக்கே. எம்மா உங்க கதையில எந்த இடத்தில் ட்விஸ்ட் வைப்பீங்கனே கெஸ் பண்ண முடியலை💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️
 
சூப்பர் எபி 😍😍...
வாழ்த்துக்கள் வேலு ரஞ்சி 🥰😍....
அருள் ❤️ வானதி....
ரொம்ப நாளா நல்லா போயிட்டு இருக்கு... ஆப்பு எதுவும் வைக்க மாட்டீங்களே 🧐🧐
நன்றி 🥰😍....
ஆப்பு 🧐🧐... தெரியலயே 🤣🤣
 
அருள் 🥰😍 வானதி....

என்னது இவ்வளோ சீக்கிரம் தாய்மாமன் ஆகிட்டானா... 🧐 அருள் உனக்கே ஓவரா தெரியல 🤣🤣🤣....

பத்மினி திருந்திட்டாங்க போல.... 🤗

வாழ்த்துக்கள் வேலு ரஞ்சி 🥰...

வானதி தேவா பாண்ட் நல்லா இருக்கு 🤗🥰....
நன்றி 🥰😍
 
Advertisement

Advertisement

Back
Top