Next thaniya pogavachitaangala suseela.nalla maamiyaar.
இதனால் தாங்கள் கூற வருவது.... நிரஞ்சன் பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி என்று சொல்றீங்களா....!!!???கதை முடிய எல்லாம் இல்லை. இன்னும் தொடரும். நிரஞ்சனுக்கு காலம் தரும் தண்டனை. அதன் அடுத்த கட்டம் தான் இது...