நன்றிஅருள்...
உன்னோட முன்கோவத்தை குறை முதல்ல.... வானதி எவ்வளவு அழகா அந்த சூழ்நிலைய சமாளிச்சா.....ஆனா நீ உன் முன்கோவத்துல தேவாவை அடிச்சு என்ன காரியம் பண்ணி இருக்க.....
.....
நன்றிசூப்பர் எபி....
அருள் என்ன நடந்தது விசாரிச்சி இருக்கனும் நீ![]()
நன்றிபொறாமையால் தேவிகா வாழ்க்கை தான் பொசுங்க போகின்றது. அருள் கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்.![]()