காதல் ❤️ 12

Advertisement

அருள்...🤷🏻‍♀️
உன்னோட முன்கோவத்தை குறை முதல்ல.... வானதி எவ்வளவு அழகா அந்த சூழ்நிலைய சமாளிச்சா..... 🤷🏻‍♀️ ஆனா நீ உன் முன்கோவத்துல தேவாவை அடிச்சு என்ன காரியம் பண்ணி இருக்க..... 🤷🏻‍♀️🤦🏻‍♀️.....
நன்றி 🥰😍...
அவன் திருந்த மாட்டான் சிஸ் 🤣🤣🤣
 
பொறாமையால் தேவிகா வாழ்க்கை தான் பொசுங்க போகின்றது. அருள் கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம். 😌😌
 

Advertisement

Advertisement

Back
Top