Nirmala vandhachuஅபிநயங்களின் விழிகளில் இறுதி பதிவினை தந்து விட்டேன். படித்து பார்த்து தங்கள் கருத்துக்களை பகிரவும். என் முதல் கதையினை பதிந்திட வாய்ப்பு அளித்த தமிழ் நாவல் தளத்திற்கும், மல்லிகா மணிவண்ணன் மேம் அவர்களுக்கும் மிக்க நன்றி. இதுவரை பொறுமையாக வாசித்து லைக்குகள், கருத்துகளை அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல .
Nirmala vandhachu![]()
![]()
![]()
![]()
Nirmala vandhachu![]()
![]()
![]()
![]()
Nice story Padma. முதன்முறையாக எழுதிய போன்ற இல்லை. மேன்மேலும் உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள் மா.
நைஸ் எபிசோட்
பத்து மா
உங்களின் முதல் கதை.... தவழும் குழந்தையின் நிலை
மெல்ல நடந்து பிறகு ஓடி பின் அதி வேகம் எடுக்கும்![]()
உங்கள் எழுத்து பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அருமையான கதை
நிறைவான முடிவு![]()
Brilliant story, Paddu ma,![]()
![]()
Can’t believe that it’s your first story,
. Best wishes for you to write more,
![]()