அபிநயங்களின் விழிகளில் - 20

Advertisement

Feel good story 💖💖💖💖💖

முதல் கதையை அழகா வெற்றிகரமா முடித்ததற்கு வாழ்த்துக்கள் பத்து மா ❤️❤️❤️❤️💐💐💐

b628247970d58960574e7d9578ba520d.jpg
 
Last edited:
நான் குட் கேர்ள்லா கதையை முடித்து விட்டேன். நீங்களும் குட் கேர்ள்சை போல் போகாமல் இப்போவாவது என் பதிவை பற்றி உண்மைய மட்டும் சொல்லிட்டு போங்க. அப்போ தான் என்ன தப்பு செய்தேன்னு எனக்கு தெரியும். நல்ல்ல்லா சொல்லுங்கப்பா.
Sunday varai time koduda. Padichiren. Padichitu mothanuma muthanuma nu nallllla solliren 🥰


 
Sunday varai time koduda. Padichiren. Padichitu mothanuma muthanuma nu nallllla solliren 🥰


படிங்க சாருமா. நீங்க படிச்சிட்டு எவ்ளோ மோதினாலும், மொத்தின்னாலும் மொத்தமா வாங்கிறேன். 🥰🥰🥰
 
படிச்சட்டேன் டியர் முதல் கதையை அழகா சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க. பாராட்டுக்கள் 🫶 🫶 🫶 . (பத்துமா சொன்னது னால பத்து நாட்கள் தள்ளி போச்சு:love::love::love::love:🥰🥰)ரசித்தேன். மேலும் மேலும் எழுத வேண்டும் (y)(y):love:
 

Advertisement

Advertisement

Back
Top