மீனாட்சியும் சொக்கரும் நல் வழி காட்டினா ரொம்ப மகிழ்ச்சி தான்.. கல்யாண வீடு கலை கட்டப்போகுது.
மணிமேகலை Well-known member Member Feb 14, 2020 #21 மீனாட்சியும் சொக்கரும் நல் வழி காட்டினா ரொம்ப மகிழ்ச்சி தான்.. கல்யாண வீடு கலை கட்டப்போகுது.
S Sornam Well-known member Member Feb 14, 2020 #24 Nice epi sis. Maduralia sundar- darshu marriage fix ayirumma?????
PriyaRathees Active member Member Feb 14, 2020 #27 சூப்பர் மகேஸ் டியர் மதுரை னு சொல்லவே ஜிவ்னு இருக்கு நான் பிறந்த ஊர் இப்ப என்னால போகவோ பாக்வோ முடியாது நான் அங்கதயான் கலாச்சாரம் எல்லாதயும் ரொம்ப மிஸ் பன்னுறன் சுந்தர் க்கும் தர்ஷினி கும் டும் டும் மா அப்டியா தர்ஷினிக்கும் பிரசின தீரும்
சூப்பர் மகேஸ் டியர் மதுரை னு சொல்லவே ஜிவ்னு இருக்கு நான் பிறந்த ஊர் இப்ப என்னால போகவோ பாக்வோ முடியாது நான் அங்கதயான் கலாச்சாரம் எல்லாதயும் ரொம்ப மிஸ் பன்னுறன் சுந்தர் க்கும் தர்ஷினி கும் டும் டும் மா அப்டியா தர்ஷினிக்கும் பிரசின தீரும்
K Kala Sathishkumar Well-known member Member Feb 14, 2020 #30 சுந்தர் சார் நீங்கள் பார்க்க வேண்டிய பொண்ணும் வருது... பார்த்த பொண்ணும் வருது... தர்ஷினி எங்கள் சாய்ஸ் உங்கள் சாய்ஸ் என்ன???
சுந்தர் சார் நீங்கள் பார்க்க வேண்டிய பொண்ணும் வருது... பார்த்த பொண்ணும் வருது... தர்ஷினி எங்கள் சாய்ஸ் உங்கள் சாய்ஸ் என்ன???