வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 5

Advertisement

:love: :love: :love:

கல்யாணத்துக்கு போய் பொண்ணும் பார்க்கத்தான் கூடமா போக கேக்குறாங்க.......
இவன் யாரு தான் பொண்ணுனு முடிவெடுக்கணுமே.......
இங்கே ஊசலாடுறானே.......
அம்மாவை பார்த்தால் அக்கா நாத்தனாரும் தர்ஷியை பார்த்தால் அவளும் னு குழப்புறானே.....

விளங்கா கூட்டம் எல்லாம் சேர்ந்துடுச்சா.......

இந்த பொண்ணை தான் வேன் வச்சி அங்கே போய் பார்க்கப்போறாங்களோ :p:p:p

ன்/ள் மாறி மாறி வருது சில இடத்தில்......
 
நன்றி சிஸ்.. அவன் இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வரல.. கண்டிப்பா மிஸ்டேக் பார்க்கிறேன் சிஸ்
 
Enna da ipadi andha ponna valloora suthuraanga..

Acho ellorum madurai ku poraangalae
மதுரையில ஒரு பெரிய நிகழ்வே இருக்கு டியர் அதான் இப்படி குடும்பமா போறாங்க
 
Advertisement

Advertisement

Back
Top