04 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
உடல் ஒன்றிருக்க வேறோர் உயிரின் நினைவுகள் - கொடுமை.அவனோட எங்களையும் சுத்தி அடிச்சி பைத்தியமாக்கி, தெளிய வச்சுடுங்கன்னு கெஞ்சவக்கணும்(மிரட்டணும்) தான. குத்துங்க எஜமான் குத்துங்க.
 
வீர் பாதி, கௌதம் பாதி கலந்து செய்த கலவை இவனோ? 🤔🤔🤔🤔
வீர் கௌதம் ஃபிரண்ட்ஸ் தானே டியர்....வீரோட உறுப்பை இவனுக்கு கொடுத்தது போல் ஆத்தர் எதுவும் சொல்லவில்லை 😮😮😮
அப்படியே வீரோட உறுப்பாக இருந்தால் கௌதம்கு வீரை தெரியனுமே....!!???
 
வீரின் நினைவுகள் கௌதமனுக்குள்,அவனின் உறுப்புகள் எல்லாம் கௌதமனுக்குள்,அப்ப இப்போ இருப்பது வீரா இல்ல கௌதமா?
வீருக்குள் கௌதமா இல்ல கௌதமனுக்குள் வீரா🥺
 
வீர் கௌதம் ஃபிரண்ட்ஸ் தானே டியர்....வீரோட உறுப்பை இவனுக்கு கொடுத்தது போல் ஆத்தர் எதுவும் சொல்லவில்லை 😮😮😮
அப்படியே வீரோட உறுப்பாக இருந்தால் கௌதம்கு வீரை தெரியனுமே....!!???
அவனுக்கு தான் எதுவும் நினைவில் இல்லையே. அடுத்த எபியில் தான் உண்மை புரியும்.
 
Advertisement

Advertisement

Back
Top