04 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

உடல் ஒன்றிருக்க வேறோர் உயிரின் நினைவுகள் - கொடுமை.அவனோட எங்களையும் சுத்தி அடிச்சி பைத்தியமாக்கி, தெளிய வச்சுடுங்கன்னு கெஞ்சவக்கணும்(மிரட்டணும்) தான. குத்துங்க எஜமான் குத்துங்க.
 
நல்லவேளை இந்தக் கதைய ஆரம்பத்துல இருந்து ஒவ்வொரு அத்தியாயமா படிக்காம இப்படி படிக்க எடுத்தேன்.
 
அசோ நான் ஏதோ படிக்க வந்து.இப்போ ஏதோ சந்தேகம் வருது... அப்போ அரவிந்தன் தான் நீல பை வச்சி இருந்த பெரியவரா... அந்த பால் யாழி பேபிக்ககா கொண்டு வந்ததா இல்ல ராஜீவன் அக்கா பையனுக்காக வந்ததா...

அப்புறம் skin ட்ரான்ஸ்பிளன்ட் பண்ணும் போது டாட்டூ வும் சேர்ந்து மாறிடுமா
 

Advertisement

Advertisement

Back
Top