10 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Here is the next update
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
:love::love::love:

வழக்கமான கதைல ஹீரோ+குடும்பம், ஹீரோயின்+ குடும்பம்ன்னு ஆரம்பிச்சு அவங்கள பத்தி ரெண்டு இல்ல மூணு அத்தியாயம் போகும். அப்பறம் ஹீரோ, ஹீரோயின் இன்ட்ரோ ஆகிடுவாங்க. அதுக்கப்பறம் கதை ஒரே ஃபிளோவுல அவங்கள மட்டுமே மையமா கொண்டு போகும்.

ஆனா… இங்க அப்படி எழுத முடியாது.

எல்லா முக்கியமான கதைமாந்தர்களும் தனித் தனியா இருக்காங்க. ஆளாளுக்கு ஒரு வாழ்க்கை முறை, ஒரு பிளாஷ்பேக்குன்னு இருக்காங்க. அதனால ரகு, யசோ, கௌதமன்னு கதை மூணு பிரிவா ஓடிட்டு இருக்கு. எப்போ மூணு டிராக்கும் ஒண்ணு சேரும்ன்னு எனக்கு தெரியல. நான் 35+ அத்தியாயங்கள் எழுதி வச்சிருக்கேன். அதுவரைக்குமே டிராக் தனி தனியா தான் போகுது.

இப்போ எனக்கு தெரிய வேண்டியது என்னென்னா… கதை ஃபிளோ புரியுதா?

கோலம் போடாம… புள்ளியா வச்சுட்டே போற மாதிரி ஃபீல் ஆகுதா?

மூணு டிராக்கும் சரியா போனாலும்… உங்களால அத கோர்வை படுத்த முடியுதா?

தனித் தனியா போனாலும் அத்தியாயங்களுக்குள்ள சில லிங்க் எல்லாம் இருக்கே… அத கோர்க்க முடியுதா? இல்ல… ஒவ்வொரு அத்தியாயமும் அந்தரத்துல தொங்கற மாதிரி குழப்பமா இருக்கா?

கண்டிப்பா பதில் சொல்லிட்டு போங்க… இத நினைச்சு என் மண்டை காயுது மக்களே.

love to hear from you all
shoba 💝
 
கதையெல்லாம் நல்லாத்தான் புரியது.. ஆனா ராகுவை என்ன பண்ண போறிங்களோன்னுதான் பக்கு பக்குனு இருக்கு
என்ன இந்த பக்கம்? 🤔🤔. இன்னிக்கு நம்ம எபிசோட் போடுற நாள், தெரியும் தானே? 😏😏
 
என்ன இந்த பக்கம்? 🤔🤔. இன்னிக்கு நம்ம எபிசோட் போடுற நாள், தெரியும் தானே? 😏😏
சும்மா ஒரு ரவுண்டு வுட்டு நாட்டு நடப்பு தெரிஞ்சிக்கலாமேனு 😆🤗
 
அதாவது திருப்பி திருப்பி இவனை பார்த்துக்கறேன்ற பேர்ல இவனுக்கு ஏமாற்றத்தை பரிசளிக்கிறார் ரகுவின் அப்பா. இந்த பையனுக்கு இன்னும் கொஞ்சம் நிறைய சந்தோஷத்துக்கு கொடுத்து வச்சிருக்கலாம். அவன் எதிர்காலத்த பொருத்த வரைக்கும் சரியான முடிவுனாலும் கஷ்டமா இருக்கு. ல்லலகு- வெகு அழகு.

கதை இப்ப வரை புரியுது. நல்லா தான் போகுது. என்ன 35வது யூடி வரை டிராக் தனியா தான் போகுதுனா இவங்க மீட் பண்ணவே மாட்டாங்களா அதுவரை? இதோன்னடா சோதனை.
 
கதையெல்லாம் நல்லாத்தான் புரியது.. ஆனா ராகுவை என்ன பண்ண போறிங்களோன்னுதான் பக்கு பக்குனு இருக்கு
இப்போவே எதுக்கு பதறிட்டு. அதுக்கு இருக்கு காலம் 😁
 

Advertisement

Advertisement

Back
Top