அடுத்த பதிவோடு வந்துட்டேன். படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள் பல.
இன்னுமே நல்லா செய்வா. பார்க்க தானே போறீங்க.அருமையான பதிவு
ஹீரோவை பார்ப்பதற்கு முன்னமே ஹீரோவின் வீட்டை முற்றிலும் மாற்றி அமைச்சுருக்காலே நந்து செல்லம்![]()
பரவாயில்லை இப்போவே ஆரவ் வீட்ல எல்லாருடைய மனசையும் கவர்ந்து வீட்டையும் அழகாக்கி இருக்கா
பார்க்கிறதுக்கு முன்னாடியே அவன் மனசுலயும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்திட்டா![]()