வரம் 💘 4

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️❤️


அடுத்த அத்தியாயம் போட்டாச்சு😄😄 படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லி இந்த சின்னப்பிள்ளையை ஊக்கப்படுத்திட்டு போங்கப்பா😁😁

நன்றி❤️

 
அருமையான பதிவு 🤩🤩🤩
எதே!!!? தனுஷ்கோடியா....!!!!😟😟

அங்கு அவன் அம்மா அவனோட அப்பாவை படாத பாடு படுத்திட்ருக்காங்க 😧😧😧
இங்கு இவன் காருக்கு ரெக்கை முளைச்சிருச்சு 🤓🤓🤓
 
அருமையான பதிவு 🤩🤩🤩
எதே!!!? தனுஷ்கோடியா....!!!!😟😟

அங்கு அவன் அம்மா அவனோட அப்பாவை படாத பாடு படுத்திட்ருக்காங்க 😧😧😧
இங்கு இவன் காருக்கு ரெக்கை முளைச்சிருச்சு 🤓🤓🤓
ஹாஹா காதல் கண் கட்டிருச்சு😂😂 எங்க போறோம்ன்னு தெரியாம போய்ட்டான்.. அவங்க அம்மா உண்மை தெரிஞ்ச பின்னாடி இவனை படுத்தாம இருந்தா சரி😂😂😉

மிக்க நன்றி சிஸ் ❤️
 

Advertisement

Advertisement

Back
Top