வரம் 💘 9

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நம்மாளு பாடு இப்புடி திண்டாட்டமா இருக்கே?🙄🙄🙄
குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவித் தான் ஆகணும்.

நாட்டுக்கு மருமகனான இப்படி பல போராட்டங்களை கடக்கத் தான் வேணும்😝🤣

மிக்க நன்றி ஜீ❤️❤️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
வதனா.....தகப்பனை நினைத்து துளிர் விட்ட நேசத்தை துறக்க துணியும் இவள் 😨😨😨

வினய்.... தான் கொண்ட காதல் மீது அதீத நம்பிக்கையில் இவன் ❤️❤️❤️

பார்ப்போம் என்ன நடக்க போகுது என்று 🙄🙄🙄
பின்ன நாட்டரசன்னா சும்மாவா😝😝 பேரைக் கேட்டா சும்மா அதிரணும்ல..

நம்பிக்கை அதானே எல்லாம் அப்படின்ற கொள்கையில் வினய் வாழுறான்.. நல்லதே நடக்கும்னு நம்புவோம்..

மிக்க நன்றி கா❤️
 
குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவித் தான் ஆகணும்.

நாட்டுக்கு மருமகனான இப்படி பல போராட்டங்களை கடக்கத் தான் வேணும்😝🤣

மிக்க நன்றி ஜீ❤️❤️
நீங்க குரங்கு என்று சொன்னது யாரை....??!!!
 
வினய் ❤️❤️❤️ வந்தனா மறைச்சாலும் அவ காதலை தவிப்பை உணர்ந்துட்டான் 😊

அவளுக்கு இருக்க ஒரே பிரச்சனை நாட்டு தான்.....😨😨
காதல்னாலே கலவரம் பண்றவரு நம்மாளு வேலையை பத்தி தெரிஞ்சா என்ன சொல்லுவாரோ 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top