குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவித் தான் ஆகணும்.அருமையான பதிவு![]()
![]()
![]()
.
நம்மாளு பாடு இப்புடி திண்டாட்டமா இருக்கே?![]()
நாட்டுக்கு மருமகனான இப்படி பல போராட்டங்களை கடக்கத் தான் வேணும்
மிக்க நன்றி ஜீ
குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவித் தான் ஆகணும்.அருமையான பதிவு![]()
![]()
![]()
.
நம்மாளு பாடு இப்புடி திண்டாட்டமா இருக்கே?![]()
மிக்க நன்றி மாஅருமையான பதிவு
பின்ன நாட்டரசன்னா சும்மாவாஅருமையான பதிவு
வதனா.....தகப்பனை நினைத்து துளிர் விட்ட நேசத்தை துறக்க துணியும் இவள்
வினய்.... தான் கொண்ட காதல் மீது அதீத நம்பிக்கையில் இவன்
பார்ப்போம் என்ன நடக்க போகுது என்று![]()
நீங்க குரங்கு என்று சொன்னது யாரை....??!!!குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவித் தான் ஆகணும்.
நாட்டுக்கு மருமகனான இப்படி பல போராட்டங்களை கடக்கத் தான் வேணும்
மிக்க நன்றி ஜீ![]()
அதுல என்ன சந்தேகம் வதனாவே தான்.....நீங்க குரங்கு என்று சொன்னது யாரை....??!!!