அது தான் கஷ்டமே! அவனே நினைச்சாலும் பண்ணிக்க முடியாது.. அவளை மட்டும் இல்ல யாரையுமே!இன்னைக்கே update வந்ததுல happy.
இது தொடர்ந்தா நல்லா இருக்கும்.
கயல்விழி death ரொம்ப வருத்தமா இருக்கு படிக்க. அவங்களும் மகனுக்காக போராடி தான் பார்த்துருக்காங்க. ஆனா அவங்களுக்கு பையனுக்கு விஜி மேல இருந்த விருப்பம் புரிஞ்சதே பெரிய பிரச்சனையா போய்டுச்சு.
இனிமேல் அவனுக்கு அவ மேல இன்னுமே காதல் இருந்தாலும்(?) எப்படி கல்யாணம் செஞ்சுக்க மனசு வரும். ரொம்ப கஷ்டம்.
கயல்விழி அவங்க உடல்நிலை காரணமா இறந்தாங்க தான் ஆனால் அதுவே அர்ஜுன்-விஜி திருமணத்திற்கு பின் நடந்திருந்தா அந்த வருத்தத்தை அர்ஜுனால கொஞ்ச காலத்துக்கு அப்புறமாவது கடந்து வந்துருக்க முடியும்.
இன்னுமா பிராணி சொல்லலை அவன்கிட்ட - அந்த 6 மாசத்துக்கு அப்புறம் 2 and 1/2 வருஷம் கடந்துடுச்சே. இன்னும் கூட சொல்ல முடியலைனா ரொம்ப சந்தோஷம்.
ப்ரணிக்கு அந்த சான்ஸ் இன்னும் கொடுக்கல நம்ம அர்ஜுன்