நேசிக்க நியதி அழைக்கிறதா 02

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மேகமலைக்காக ரொம்ப ஃபீலிங் கா இருக்கானே?. டோனிக்கு தெரிஞ்சிருக்குமோ?🙄
இவனோட லவ் பெயிலர் காரணம்.
ஆஹா நம்மாளு மங்கை தான் அன்புவை அரசியாக ஆளப்போறாளா?
 
இப்ப தான் கதை படிக்கவே ஆரம்பிச்சுருக்கேன்.
நான் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் வழியில, "காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா...." -ன்னு நினைக்கிற ஆளு, அதுக்காக மூணாவது சுற்றுல தான் முழுமை அடையும்னு நினைக்கிறவளும் இல்லை.

ஹீரோ (சோக)கடலை விட்டு கரை எப்ப ஏறுவாருன்னு காத்துட்டு இருக்கேன். முக்கியமா இவன் குடிக்கிற கடல் தண்ணிய சுத்தியிருக்கறவங்களுக்கு கொடுத்து வெறுப்பேத்திட்டு இருக்கான். அது தான் கொஞ்சம் energy கம்மியா இருக்கு எனக்கு.

பாவம் மங்கையோட விதி, இவன்கூடவான்னு இருக்கு.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மேகமலைக்காக ரொம்ப ஃபீலிங் கா இருக்கானே?. டோனிக்கு தெரிஞ்சிருக்குமோ?🙄
இவனோட லவ் பெயிலர் காரணம்.
ஆஹா நம்மாளு மங்கை தான் அன்புவை அரசியாக ஆளப்போறாளா?
ஏன் இவன் மங்கைக்கு ஏத்த மணாளனா மாற மாட்டனாமா?
இந்த பொறுப்பத்தவனை ஆண்டுட்டாலும்..
 

Advertisement

Advertisement

Back
Top