நேசிக்க நியதி அழைக்கிறதா 02

Advertisement

அன்புவோட காதல் பிரிஞ்சதுக்கு அவனோட அப்பா அம்மா தான் காரணமா 🤔🤔🤔🤔🤔🤔

மேகாவ பிரிஞ்சி நாலு வருஷம் ஆகிடுச்சு 😴😴😴இனி சேர வாய்ப்பில்லை மாதிரி தான் தெரியுது 🤧 🤧 🤧 🤧 🤧 🤧

கடற்கரையில் பேட்டி எடுக்க வந்தது இந்த மங்கம்மா தானா 🤨 🤨 🤨 🤨

மங்கையர்கரசி தான் ஹீரோயினா 🧐🧐🧐
நல்ல கலகலப்பான குடும்பம் 😊😊😊😊😊


மங்கையோட அண்ணனுக்கு தான் அன்பு தங்கச்சி நந்தினிய பொண்ணு பார்ப்பாங்களோ 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
அவனோட காதலை பிரிஞ்சதுக்கு அவன் தான் காரணம்

Upcoming episodes la theriyavarum
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
ரைட்டர் ஜி.....பிப்ரவரி மாதம் சென்னையில் மழை பெய்யாது மா ☺️☺️☺️ டிசம்பர் மாதம் வாங்க சும்மா வெளுத்து வாங்கும் 🙁🙁🙁🙁

மேகமலை இல்லை மங்கையர்க்கரசி தான் கதையின் நாயகியா....??!!!
No logics only love...
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
ரைட்டர் ஜி.....பிப்ரவரி மாதம் சென்னையில் மழை பெய்யாது மா ☺️☺️☺️ டிசம்பர் மாதம் வாங்க சும்மா வெளுத்து வாங்கும் 🙁🙁🙁🙁

மேகமலை இல்லை மங்கையர்க்கரசி தான் கதையின் நாயகியா....??!!!
அன்பு யாரை கல்யாணம் செய்றானோ அவங்க தான் நாயகி
 
அருமையான பதிவு...
அன்பு ஏன் இப்படி இருக்கான்🤔🤔
மங்கை கார்த்தி நைஸ் காம்போ 😂
கதையின் நாயகி யார்?
மேகமலையா மங்கையர்க்கரசியா?
அதை அன்பு கிட்ட தான் கேக்கனும்
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மேகமலைக்காக ரொம்ப ஃபீலிங் கா இருக்கானே?. டோனிக்கு தெரிஞ்சிருக்குமோ?🙄
இவனோட லவ் பெயிலர் காரணம்.
ஆஹா நம்மாளு மங்கை தான் அன்புவை அரசியாக ஆளப்போறாளா?
Yes. Payan romba love pandran....
 

Advertisement

Advertisement

Back
Top