என் பாலையின் குளிர் நிலவு நீ ... 12

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

#கனவுபட்டறை
#கதைதொழிற்சாலை

நாவல் போட்டியில்

என் பாலையின் குளிர் நிலவு நீ.. கதையின் அடுத்த 12 வது பதிவு.

படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.

நிலவு 12.1

நிலவு 12.2

நன்றி..

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg
 
அருமையான பதிவு 🥺🥺🥺🥺🥺😍
அடப்பாவி உன்னையெல்லாம் சுண்ணாம்பு காளவாயில தான் போடனும்.😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬வேலைக்காரியாம் வேலைக்காரி

அடக்கடவுளே இனிமேட்டு சரியாகும்ன்னு பாத்தா மறுபடியும் அதையவே சொல்லறீங்களே ஆத்தர் ஜீ 🤧🤧🤧🤧🤧🤧🤧.
சந்தீப்போட அப்பன்மூலமா அந்த துரோகம் நடக்குமா? இல்லை வேற யாரா இருக்கும்?🙄🙄🙄🙄
 
சரியானா மட்டும் போதுமா சிஸ்.. ரியான் அப்போ கடைசி வரை தனியா தான் இருக்கனுமா.. அவனுக்கு அவனோட ஆளை கோர்த்து விட எதாவது செய்யோனுமே... அதுக்கு தான்.. ஹீ.. ஹீ..

நன்றி
 
Oh, Mahilini ma, your hero and his son have suffered enough ma, ennum enna :sick::sick::sick: irukku? You are letting down your own hero ma, may be his own relatives, not anyone new? Sandeep’s father?:unsure::unsure::unsure:
ரியானோட பிரச்சனை எல்லாமே தீரனுமுன்னா இன்னும் கொஞ்சமே கொஞ்ச தூரம் அவன் தனியா ஓடி தான் ஆகனும். அங்கே தெரிய வரும் அவனுக்கு துரோகம் பண்ணியது யாருன்னு...

நான் ஹீரோ ஆர்மி ஆள் தான் சிஸ்.. சோ அவனை அப்படியே தவிக்க விட மாட்டேன்.. கூல்..

எதே ஈரோ ஆர்மி யா நீங்க???1000013543.jpg
 
Advertisement

Advertisement

Back
Top