ஹாய் ப்ரண்ட்ஸ்,
#கனவுபட்டறை
#கதைதொழிற்சாலை
நாவல் போட்டியில்
என் பாலையின் குளிர் நிலவு நீ.. கதையின் அடுத்த 14 வது பதிவு.
படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.
நிலவு 14.1
நிலவு 14.2
நன்றி..


அவனோட அழைப்பு பிரச்சனையை உண்டாக்குதா இல்ல தீர்க்க போகுதான்னு போக போக புரியும் மஹி மா...Me first,. Lovely episode, Mahilini ma, but Riyan calling her “baby” is not right, he is going to put them both into trouble.
![]()
உறவை சரியா அடையாளப்படுத்தும் போது எதுவும் தப்பாகாது சகோ... அவங்க உறவும் தப்பா போகாதுன்னு நம்புங்க...சரியான உறவா தெரிஞ்சாக்கூட entertainment-காகவே தப்பு தப்பா திரிச்சு கதை பேசற ஆளுங்க தான் நம்ம ஊருல அதிகம். இது புரியாத நல்லவனா இருக்கானே ரியான்.
இவனை விடவும் சம்யுக்கு தான் பிரச்சனை அதிகம்.
தங்கைக்கு வரும் பிரச்சனை இனியாவுக்கு இவன் மேல இருக்கும் கோவத்தை இன்னும் ஏத்துமோ![]()
திரிக்க அவனிருக்கோனுமே சிஸ்...அருமையான பதிவு![]()
![]()
![]()
எனக்கென்னவோ இந்த சபேசன் தான் இதைய திரிப்பான்னு தோணுது
தேங்க்யூ....Nice![]()