வரம் 💘 12

Advertisement

அடப்பாவி நாட்டரசா
என்ன பேச்சு பேசுற

வினய் இந்த நிலையில்
என்ன செய்ய போறான்
அகிலாவோட நடவடிக்கை
எப்படி இருக்கும்
அவருக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி தான் கா..

இனி என்ன நடக்கும்னு பார்ப்போம்.. மிக்க நன்றி கா❤️
 
ஜஸ்ட் மிஸ்ஸு.... நாலு அப்பு அப்பி இருக்கணும் நாட்டு பேசுன பேச்சுக்கு 😤😤😤😤😤 இனி அதுக்கும் வாய்ப்பு இல்லை 😴😴😴😴😴😴

இளவரசிக்கு கோயில் தான் கட்டணும் இவரோட இத்தனை வருஷம் குப்பை கொட்டுனதுக்கு 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

நாட்டுக்கு அறிவு கம்மின்னு தெரியும் சுத்தமா இல்லனு இப்போ தான் தெரியுது....
கல்யாண மண்டபத்துல இத்தனை பேர் சுத்தி இருக்க என்ன பண்ணிட்டானாம் வினய் பொறுக்கின்னு சொல்ல....
😡😡😡😡😡😡😡😡

அருமையான சந்திப்பு 😬😬😬😬😬😬
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
யோவ் நாட்டு எங்கனையாவது போயி செமத்தியா வாங்கி கட்டப்போறே. அப்பறம் மூஞ்சி யெல்லாம் பன்னுமாதிரி வீங்கி வரப்போறே. இதுல இவனுக்கு நேரம் வேற சரியில்லை போல நாட்டு தான் தனுவோட அப்பன்னு தெரிஞ்சு பிரீஸாகிட்டான்.
இனி அடுத்து இவனோட சுச்சுவேசன் சாங் இதா இருக்குமோ?🙄🙄👇
இருக்கும் இருக்கும்...
சும்மாவே பயத்துல மயக்கம் போட்டு விழுற ஹீரோயின்னு நடந்த கலவரத்துல அடுத்த எபில அநேகமா கோமாவுக்கு போயிடுவா 🤪🤪🤪🤪🤣🤣🤣🤣🤣
முன்னாடியே யோசிச்சு பாட்டெல்லாம் எங்க ஹீரோக்காக டெடிகேட் பண்ற அந்த மனசு யாருக்கு வரும் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
ஜஸ்ட் மிஸ்ஸு.... நாலு அப்பு அப்பி இருக்கணும் நாட்டு பேசுன பேச்சுக்கு 😤😤😤😤😤 இனி அதுக்கும் வாய்ப்பு இல்லை 😴😴😴😴😴😴

இளவரசிக்கு கோயில் தான் கட்டணும் இவரோட இத்தனை வருஷம் குப்பை கொட்டுனதுக்கு 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

நாட்டுக்கு அறிவு கம்மின்னு தெரியும் சுத்தமா இல்லனு இப்போ தான் தெரியுது....
கல்யாண மண்டபத்துல இத்தனை பேர் சுத்தி இருக்க என்ன பண்ணிட்டானாம் வினய் பொறுக்கின்னு சொல்ல....

😡😡😡😡😡😡😡😡

அருமையான சந்திப்பு 😬😬😬😬😬😬
ஹாஹா நீங்க வினய்யை விட பயங்கர உஷ்ணமா இருக்கீங்களே🤣🤣🤣

இளவரசி இனிமே தான் அவருக்கு ஆப்பு வைக்கப் போறாங்க🤣🤣

அவன் ஒன்னும் செய்ய மாட்டான் தான்.. ஆனா மானம் டா மருவாத டா!! அப்படின்னு சுத்திக்கிட்டு திரியுற நாட்டுக்கு அவங்க வீட்டுப் பொண்ணை ஒருத்தன் தொட்டு மேக்கப் போடவும் தாங்கிக்க முடியலை😝😝 அவர் மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு வெட்டி வீராப்பு காட்டுற காட்டுவாசி கும்பல் தானே.. அவர்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்??

மிக்க நன்றி சிஸ் ❤️❤️
 
Advertisement

Advertisement

Back
Top