மிக்க நன்றி மாஅருமையான பதிவு
மிக்க நன்றி மாஅருமையான பதிவு
அவருக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி தான் கா..அடப்பாவி நாட்டரசா
என்ன பேச்சு பேசுற
வினய் இந்த நிலையில்
என்ன செய்ய போறான்
அகிலாவோட நடவடிக்கை
எப்படி இருக்கும்
Thank you kanice
இருக்கும் இருக்கும்...அருமையான பதிவு![]()
![]()
![]()
.
யோவ் நாட்டு எங்கனையாவது போயி செமத்தியா வாங்கி கட்டப்போறே. அப்பறம் மூஞ்சி யெல்லாம் பன்னுமாதிரி வீங்கி வரப்போறே. இதுல இவனுக்கு நேரம் வேற சரியில்லை போல நாட்டு தான் தனுவோட அப்பன்னு தெரிஞ்சு பிரீஸாகிட்டான்.
இனி அடுத்து இவனோட சுச்சுவேசன் சாங் இதா இருக்குமோ?
ஹாஹா நீங்க வினய்யை விட பயங்கர உஷ்ணமா இருக்கீங்களேஜஸ்ட் மிஸ்ஸு.... நாலு அப்பு அப்பி இருக்கணும் நாட்டு பேசுன பேச்சுக்குஇனி அதுக்கும் வாய்ப்பு இல்லை
இளவரசிக்கு கோயில் தான் கட்டணும் இவரோட இத்தனை வருஷம் குப்பை கொட்டுனதுக்கு
நாட்டுக்கு அறிவு கம்மின்னு தெரியும் சுத்தமா இல்லனு இப்போ தான் தெரியுது....
கல்யாண மண்டபத்துல இத்தனை பேர் சுத்தி இருக்க என்ன பண்ணிட்டானாம் வினய் பொறுக்கின்னு சொல்ல....
அருமையான சந்திப்பு![]()
Paru paruNalla idaththila than vanthu twist vachirukka da... Vinay sattai ah pidichitaarae intha naattarasan innum ena aaga pogutho papom
Today Eve vandhurumApo sikiram next epi ah podu da![]()