என் பாலையின் குளிர் நிலவு நீ ... 14

Advertisement

உறவை சரியா அடையாளப்படுத்தும் போது எதுவும் தப்பாகாது சகோ... அவங்க உறவும் தப்பா போகாதுன்னு நம்புங்க...

இனியாவுக்கு அவன்கிட்ட கோபத்த காட்ட இதை விட நல்ல நல்ல காரணங்கள் இருக்கே...;);)
இனியாவுக்கு இதுவரை முன்னப்பின்ன பார்க்காதவனோட சம்யுவைத் தாண்டி வேற என்ன காரணத்துனால கோவப்பட முடியும்?

ஒருவேளை அவனோட அப்பாவோட அப்பாவோட அப்பப்பா இவளோட அப்பாவோட அப்பாவோட அப்பப்பாவை வியாபாரத்துல ஏமாத்தியிருப்பாரோ 🤔

சம்யு-ரியான் உறவுல நான் தெளிவா தான் இருக்கேன். அதுல எனக்கு தொடக்கத்தில் இருந்தே எந்த சந்தேகமும் கிடையாது.

உறவு இருக்கறவங்க எந்த உறவுமே இல்லாதவங்க எப்படியா இருந்தாலும் ரெண்டு பேரைப் பத்தி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அவங்களை சம்பந்தப்படுத்தி தப்பா பேசறது தப்பு தானே.
 
காரணங்கள் இல்லாமல் காரியம் இல்லை சகோ.. இனியா ரியான் பார்க்கல தான்.. ஆனா விதி அவங்களுக்காக போட்டிருக்கும் பாதையில அவங்க சந்திப்பு எப்படி இருக்க போகுதுன்னு பாருங்க புரியும்..

ரியான் சம்யு உறவு நிலையை புருஞ்சிக்கிட்டதுக்கு நன்றி..

தப்பு பண்ணறவங்களுக்கு நிச்சயமா தண்டனை உண்டு சகோ...
 
இனியாவுக்கு இதுவரை முன்னப்பின்ன பார்க்காதவனோட சம்யுவைத் தாண்டி வேற என்ன காரணத்துனால கோவப்பட முடியும்?

ஒருவேளை அவனோட அப்பாவோட அப்பாவோட அப்பப்பா இவளோட அப்பாவோட அப்பாவோட அப்பப்பாவை வியாபாரத்துல ஏமாத்தியிருப்பாரோ 🤔

சம்யு-ரியான் உறவுல நான் தெளிவா தான் இருக்கேன். அதுல எனக்கு தொடக்கத்தில் இருந்தே எந்த சந்தேகமும் கிடையாது.

உறவு இருக்கறவங்க எந்த உறவுமே இல்லாதவங்க எப்படியா இருந்தாலும் ரெண்டு பேரைப் பத்தி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அவங்களை சம்பந்தப்படுத்தி தப்பா பேசறது தப்பு தானே.
மச்சீ
இனியா , அவளோட பொண்ணு இரண்டு பேரும் இனியாவோட ஹஸ்பென்ட் மூலமா நெறைய அடிகளை வாங்கி இருக்கனும்🙄🙄🙄 . அதனோட வெளிப்பாடு ரியான் மேல வர்ற கோவம் ஆளைப் பாக்காமலையே.
சுடுபால்ல வாயவச்ச பூனையோட நிலைமைதான் சில பேருக்கு இருக்கும்🙄.
இது என்ற கெஸ் ப்பா.
 
எப்படி சிஸ்... நீங்க நடத்துங்க...
 
மச்சீ
இனியா , அவளோட பொண்ணு இரண்டு பேரும் இனியாவோட ஹஸ்பென்ட் மூலமா நெறைய அடிகளை வாங்கி இருக்கனும்🙄🙄🙄 . அதனோட வெளிப்பாடு ரியான் மேல வர்ற கோவம் ஆளைப் பாக்காமலையே.
சுடுபால்ல வாயவச்ச பூனையோட நிலைமைதான் சில பேருக்கு இருக்கும்🙄.
இது என்ற கெஸ் ப்பா.
எனக்கு வேற மாதிரி guess இருக்கு. அதாவது இனியா and ரியான் இதுவரை அவங்க வாழ்க்கையில சந்திச்சது இல்லைன்னாலும் அவங்களுக்குள்ள ஏதோ ஒரு connection இருக்கு. நேரடியாக தான்னு இல்லை மறைமுகமா நடுவுல ஒரு bridging element மூலமா இருக்கக்கூடும்ன்னு நான் நினைக்கிறன். பார்ப்போம்.

Interesting suspense.
 
:love: :love: :love: 🤩🤩🤩😂😂😂
 
என்ன நான் வாங்கப்போற💡நினைச்சு advance-சா சிரிச்சுட்டு இருக்கீங்களா.

இருக்கட்டும்.. சண்டைன்னு வந்துட்டா சில சமயம் சட்டை கிழியத்தான் செய்யும். 😄
 
Advertisement

Advertisement

Back
Top