இனியாவுக்கு இதுவரை முன்னப்பின்ன பார்க்காதவனோட சம்யுவைத் தாண்டி வேற என்ன காரணத்துனால கோவப்பட முடியும்?உறவை சரியா அடையாளப்படுத்தும் போது எதுவும் தப்பாகாது சகோ... அவங்க உறவும் தப்பா போகாதுன்னு நம்புங்க...
இனியாவுக்கு அவன்கிட்ட கோபத்த காட்ட இதை விட நல்ல நல்ல காரணங்கள் இருக்கே...![]()
ஒருவேளை அவனோட அப்பாவோட அப்பாவோட அப்பப்பா இவளோட அப்பாவோட அப்பாவோட அப்பப்பாவை வியாபாரத்துல ஏமாத்தியிருப்பாரோ
சம்யு-ரியான் உறவுல நான் தெளிவா தான் இருக்கேன். அதுல எனக்கு தொடக்கத்தில் இருந்தே எந்த சந்தேகமும் கிடையாது.
உறவு இருக்கறவங்க எந்த உறவுமே இல்லாதவங்க எப்படியா இருந்தாலும் ரெண்டு பேரைப் பத்தி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அவங்களை சம்பந்தப்படுத்தி தப்பா பேசறது தப்பு தானே.