நன்றி சகி , ஆமா ஆமாAthey than.. thirudan kuda kooththu vittutangathirudan oru pakkam avan amma oru pakkam.. jagajothiya irukum polaye
![]()
நன்றி சகி , ஆமா ஆமாAthey than.. thirudan kuda kooththu vittutangathirudan oru pakkam avan amma oru pakkam.. jagajothiya irukum polaye
![]()
நன்றி சகிஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
அடியேய் ராக்காயி நல்லாவே பிளான் போடறே.
கருப்பசாமி காலைவாரி வுட்டுட்டாரு.
என்றாளை ராக்கு கிட்ட மாட்ட வச்சிட்டாரு.
ஆனா நம்மாளோட ஏதாவது நகை தொகைய புடுங்கி ராக்கு வச்சுகிட்டு பிரச்சினையானாலும் இந்த களவாணி பயலே ராக்கு கிட்ட களவாண்டு கொண்டாந்து சேத்திருவான்.![]()
இருக்கும் இருக்கும்அடடே! பொண்ணு போட்டோவ பாத்துட்டு மாப்பிள்ளை சரினு சொல்லிட்டாருப்பா. ஒரு வேளை...அவள பஸ்ஸுல பார்த்தப்போவே சாருக்கு பிடிச்சிப்போச்சோ![]()
நன்றி சகிVery interesting update
களவாணின்னு சொல்ல முடியாம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாளே.