ஆம் சகி கொஞ்சம் கஷ்டம்தான் நன்றி சகிஅம்மா அடுத்தவங்க கிட்ட இருந்து அநியாயமா பிடுங்கிகிற நகைய மகன் ராபின்ஹூட் மாதிரி திருடி பாதிக்கப்பட்டவங்களுக்கு பணமா கொடுத்து உதவி செய்யறானா. அவன் கனகத்தை பிடிச்சு சரி சொன்னானா, இல்ல அண்ணனுக்காக சரி சொன்னானா. இவங்க ரெண்டுபேரும் நேர்ல சந்திக்கும் நிகவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
அம்மாவையே மிஞ்சிடும்போல ராக்காயி மகள். இவங்க ரெண்டுபேரையும் அக்காளும் தங்கையும் ஒரு கூட்டணியா இருந்து சமாளிக்கணும்.