மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 3

Advertisement

ராக்காயி ஒரு கணக்கு போட்டு தான் ரெண்டு பொண்ணையும் கட்டிட்டு போகப் பார்க்குது.....
பையன் வேற இருக்கானே அவன் வளர்ந்து வர்றதுக்குள்ள சீர்ன்னு அந்த குடும்பத்தை மொட்டையடிக்காம இருக்கணும் ....

திருடனா.... அவன் வீட்டு பொருளைத் தானே எடுத்துருக்கான் அப்போ திருட்டு கணக்குல வராது 😄😄😄
 
நல்ல வேளை ராக்காயி பொண்ணு உங்க களவாணி ஹீரோவோட அக்காவா போனா 🙄🙄🙄
தங்கச்சியா இருந்திருந்தா இப்போவே எங்க ஆளோட தம்பிக்கு பேசி முடிச்சிருக்கும் 😨😨😨
 
உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ன செய்ய 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
நல்ல வேளை ராக்காயி பொண்ணு உங்க களவாணி ஹீரோவோட அக்காவா போனா 🙄🙄🙄
தங்கச்சியா இருந்திருந்தா இப்போவே எங்க ஆளோட தம்பிக்கு பேசி முடிச்சிருக்கும் 😨😨😨
ஒன்னா பிறந்து வளந்தவங்க கடைசி வரைக்கும் ஒன்னா ஒத்துமையா இருக்கட்டும் நல்ல எண்ணம் தான் ராக்காயிக்கு......
🤭🤭🤭🤭

ராக்காயி ஆத்தா எவ்வளவு அருமை பெருமையா இராஜாகுமாரன்னு பேரு வச்சுருக்கு அதை விட்டுட்டு களவாணின்னு சொன்னா அவங்க மனசு தாங்குமா 🤪🤪🤪🤪🤪
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடியேய் ராக்காயி நல்லாவே பிளான் போடறே.
கருப்பசாமி காலைவாரி வுட்டுட்டாரு.
என்றாளை ராக்கு கிட்ட மாட்ட வச்சிட்டாரு.
ஆனா நம்மாளோட ஏதாவது நகை தொகைய புடுங்கி ராக்கு வச்சுகிட்டு பிரச்சினையானாலும் இந்த களவாணி பயலே ராக்கு கிட்ட களவாண்டு கொண்டாந்து சேத்திருவான்.🤭🤭🤭🤭
 
அடடே! பொண்ணு போட்டோவ பாத்துட்டு மாப்பிள்ளை சரினு சொல்லிட்டாருப்பா. ஒரு வேளை...அவள பஸ்ஸுல பார்த்தப்போவே சாருக்கு பிடிச்சிப்போச்சோ🤷‍♀️🤷‍♀️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top