என் பாலையின் குளிர் நிலவு நீ ... 15

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

#கனவுபட்டறை
#கதைதொழிற்சாலை

நாவல் போட்டியில்

என் பாலையின் குளிர் நிலவு நீ.. கதையின் அடுத்த 15 வது பதிவு.

படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.

நிலவு 15.1

நிலவு 15.2

நன்றி..

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg
 
Finishing 👌👌👌

இப்படி சபேசன், வெங்கின்னு அடுத்தடுத்து அவளை ஜொள்ளு பீஸ்களோடவே கோர்த்து விடறீங்களே, இதென்ன நியாயம்? ஒரே வித்தியாசம் சபேசன் மாதிரி dangerous இல்லையோ வெங்கி. பார்ப்போம்.

Missing இனியா today.

Title image-ல இருக்கற ரெண்டு குழந்தைகளும் எப்ப எப்படி meet பண்ணுவாங்க?
 
சபேசன் வேற.. வெங்கி வேறன்னு காட்ட தானே.. அவன ரியானோட கோர்த்து விட்டிருக்கேன்.. அப்புறமும் இப்படி கேட்கலாமா.. சகோ..

இனியா வரவேண்டிய நேரத்துல சரியா வருவா..

குட்டீஸ் மீட்டிங் தானே.. வெயிட் பண்ணுங்க.. வந்திடுவாங்க.

நன்றி.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சபேசன் மூஞ்சு சப்பிளிஞ்சு போச்சு 😆😆😆😆😆😆😆
ஆஹா லெஃப்ட் ல ஒன்னு ரைட்டுல ஒன்னு பன்னு வந்திருச்சு.
நீங்க இருந்திருந்தா இன்னும் நாலு பன்ச் நச்சுன்னு கொடுத்திருக்கலாம் சிஸ்.. மிஸ் பண்ணிட்டீங்க.. உங்காள இப்படி விடலாமா..

நன்றி
 
Advertisement

Advertisement

Back
Top