அவனுக்கு பாக்கற எல்லாரும் பேபியா தெரிஞ்சு.. நா எப்ப அவனுக்கு ஜோடி சேத்து.... இப்பவே கண்ண கட்டுது சிஸ்... ஹீ...அருமையான பதிவு![]()
![]()
![]()
. நம்மாளு முகுந்த் மாதிரி இவுனுக்கு பேபி யாம்.
சம்யூ இனியா கிட்ட சொல்லி இருக்கலாம். பாரு ஆத்தர் ஜீ பீதிய கிளப்பறாங்க
பீதிய எல்லாம் கிளப்பல ஒன்லி சஸ்பென்ஸ் மட்டும் தான்.
நன்றி