என் பாலையின் குளிர் நிலவு நீ ... 16

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍. நம்மாளு முகுந்த் மாதிரி இவுனுக்கு பேபி யாம்.🤩🤩🤩🤩
சம்யூ இனியா கிட்ட சொல்லி இருக்கலாம். பாரு ஆத்தர் ஜீ பீதிய கிளப்பறாங்க
அவனுக்கு பாக்கற எல்லாரும் பேபியா தெரிஞ்சு.. நா எப்ப அவனுக்கு ஜோடி சேத்து.... இப்பவே கண்ண கட்டுது சிஸ்... ஹீ...

பீதிய எல்லாம் கிளப்பல ஒன்லி சஸ்பென்ஸ் மட்டும் தான்.

நன்றி
 
Nice 💕 💕 💕 💕 💕
16 episodes over ennum hero - heroine meet pannave ella pa 😔😔😔
பொறுத்தது பொறுத்தீங்க இன்னும் ஒரே யூடி பொறுத்துக்கோங்க.. சம்யு வெங்கிய கோர்த்து விட்டுட்டு இவங்க கிட்ட வந்திடலாம்.

நன்றி.
 
Lovely episode, Mahilini ma, 🤩 🤩 🤩 But, Riyan is looking at Samyu as a real “baby”, :cry::cry::cry: is a bit sad. Anyway may be when he meets Iniya, he may find the differences between the sisters, may be an eye opener? Waiting for your next episode, 💐💐💐
சம்யு அவனுக்கு பேபியாவே இருந்தா தானே இனியாவோட ஜோடி சேர்க்க முடியும் மஹி மா. இல்லன்னா ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க மாட்டாங்களா..

ஆனா என்ன அவங்க ரெண்டு பேரும் பார்த்ததும் ... 🤪🤪🤪
 
சம்யு அவனுக்கு பேபியாவே இருந்தா தானே இனியாவோட ஜோடி சேர்க்க முடியும் மஹி மா. இல்லன்னா ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க மாட்டாங்களா..

ஆனா என்ன அவங்க ரெண்டு பேரும் பார்த்ததும் ... 🤪🤪🤪
No way, Mahilini ma, not with Iniya, :(:(:(m ten years in age difference is nothing, we are all thinking that Samyu is our heroine, :unsure::unsure::unsure:
 
No way, Mahilini ma, not with Iniya, :(:(:(m ten years in age difference is nothing, we are all thinking that Samyu is our heroine, :unsure::unsure::unsure:
சம்யுக்தா ஹீரோயின் இல்லைன்னு நா சொல்லவே இல்லையே மஹி மா.. வயசு வித்தியாசத்தை மட்டும் ரியான் சொல்லையே.. அதையும் தாண்டி சிலது இருக்கே.. அதோட இனியாவை பத்தி இன்னும் ரிவீல் ஆகவே இல்லாத அப்போ நீங்க அவசரமா முடிவெடுக்க வேணாமே...
 
Advertisement

Advertisement

Back
Top