என் பாலையின் குளிர் நிலவு நீ ... 20

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

#கனவுபட்டறை
#கதைதொழிற்சாலை நாவல் போட்டியில்

என் பாலையின் குளிர் நிலவு நீ..

கதையின் அடுத்த 20 வது பதிவு. படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.

நிலவு 20.1

நிலவு 20.2

நன்றி..

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg
 
Interesting!
பாவம் ரியான். பேசாம அவனுக்கும் சேர்த்து சாப்பாடு ஊட்ட சொல்லிடுவோம் இனியாகிட்ட.

ரியானுக்கு தான் இனியாவை பற்றி ஒன்னுமே தெரியலை ஆனா
ஏதோ ஒரு விஷயம் இனியாவுக்கு தெரியுமோ ரியானை பத்தின்னு தோணுது.
(இன்னிக்கி புதுசா ஒரு guess. ஆனாலும் நாளை வரை பொறுத்திருப்போம்ன்னு எனக்கு நானே சொல்லிக்கறேன்)

நல்லது செஞ்சாலும் சிக்கலில் மாட்டுற நிலைமை தான் எப்பவுமே சந்தீப்க்கு.
 
Nice apo mukuth, venpa kuttani serthachu joly 2tume serthu nalla settai panna poranga samlika mudiyathu poleye riyan, iniyal alae
முகுந்த் எப்பவும் சமத்து தான்.. இந்த வெண்பாவை தான் சமாளிக்க தனி திறமை வேணும்.. சமாளிக்க போறாங்களா.. இல்ல கூட்டணி போட்டு கூத்தடிப்பாங்களா ன்னு பார்க்கலாம்...

நன்றி...
 

Advertisement

Advertisement

Back
Top