Nice update ma
Thank youNice update ma
Thank youNice
Thank you!அருண் இத்தனை நாள் பொண்டாட்டியும் மகளும் உழைக்க உட்கார்ந்து சாப்பிட்டப்போ போகாத மானம் இப்போ போயிடுச்சா![]()
வசந்தா அன்புக்காக பேசுனது சூப்பர்....
மாரி சொல்றதெல்லாம் பொய் இதுல கோபம் வேற வருது
வினய் போட்ட திட்டத்தை அன்பு gang இப்போதைக்கு நடக்க விடாம பண்ணிட்டாங்க....
ஆனா எல்லாரும் வெண்ணிலா ஓடிப் போயிட்டான்னு தானே நினைப்பாங்க..... இதுக்கு என்ன செய்யப் போறாங்க![]()
Thank youசூப்பர்
Thank younice