ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா - 12

Advertisement

அருண் இத்தனை நாள் பொண்டாட்டியும் மகளும் உழைக்க உட்கார்ந்து சாப்பிட்டப்போ போகாத மானம் இப்போ போயிடுச்சா 😡

வசந்தா அன்புக்காக பேசுனது சூப்பர்....

மாரி சொல்றதெல்லாம் பொய் இதுல கோபம் வேற வருது 😡

வினய் போட்ட திட்டத்தை அன்பு gang இப்போதைக்கு நடக்க விடாம பண்ணிட்டாங்க....
ஆனா எல்லாரும் வெண்ணிலா ஓடிப் போயிட்டான்னு தானே நினைப்பாங்க..... இதுக்கு என்ன செய்யப் போறாங்க 😔😔😔
 
Thank you!
 
Advertisement

Advertisement

Back
Top