Thank you
Thank youNice update ma
ச்சே ஜீவா ரொம்ப நல்ல பையன்,but கொஞ்ச நாளாக சரியில்லை!இந்த மயிலு ரொம்ப சுத்த வைக்கறாங்களே.
நல்ல காலம், Google Map ஒழுங்கா குழம்பாம வழிகாட்டியிருக்கு வெண்ணிலாவுக்கு ஜீவா வீட்டுக்குப் போக.
ஏன்னா அது அடிக்கடி நம்ம Streets-சோட அமைப்புல தானும் குழம்பி நம்மையும் குழப்பும்.
டேய் ஜீவா, உண்மையை சொல்லு வருணுக்கும் உனக்கும் என்ன dealing
அன்பு அற்புதமான மனுஷன்.
Thank youNice