என் பாலையின் குளிர் நிலவு நீ ... 23

Advertisement

Parra periya twist kuduthutinga super👌👌👌👌 ana iniya life pathi padikurathu rbm kastama iruku yarukum intha mathiri nilamai varakudathu😭
ம்ம்.. ஆமா சிஸ்.. இனியாவுக்கு இனி வருவது எல்லாமே ஹேப்பியான விசயமா இருக்கும்.. சோ டோண்ட் வொரி..

தேங்க்யூ.. 💖
 
இனியாவுக்கு Great escape from வினீத்.

இனியாகிட்ட இருந்த mystery அவிழ அவிழ ரியான் பக்கம் கூடிக்கிட்டே இருக்கு mystery.

அந்த IVF அப்பா யாரு? ரியானா?
மறுமணம் செய்யப்போறதா சொல்லி அனுப்பி விட்டதா சொன்னாங்களே கோமதி அந்த புருஷனும் ரியான் தானே? Corona கால பிரிவு அல்லது சேர்ந்தே இருப்பது இதுல ஏதோ ஒன்னு தானே சாத்தியமா இருந்துருக்கும்
ரியான்-பிருந்தா வாழ்க்கையில 🤔

டாக்டர்- ம் ஏன் இனியாகிட்ட twins என்னும் விஷயத்தை மறைக்கறாங்க?

ஒன்னு மட்டும் தெளிவாகியிருக்கு வெண்பா and முகுந்த் twins தான்.
இனியா பக்கம் இன்னுமே இன்னும் ஒரு முடுச்சு அவிழனும்.. அது நாளைக்கு உங்களுக்கு ரொம்ப தெளிவாகிடும்.. சகோ..

ரியான் விசயத்தை பத்தி வரும் போது ஏற்கனவே இதுக்கான ஹிண்ட் இருக்குன்னு சொன்னேன்.. இன்னும் நீங்க அதை யூகிக்கலன்னா நாளைக்கு தெளிவாகும் அது..

அந்த டாக்டர் சொன்னதுக்கான காரணம்... அதுவும் நாளைக்கு வந்திடும்..

என்னடா இது நாளைக்கு நாளைக்குன்னு.. சொல்லுதுன்னு நீங்க திட்டறது புரியுது சகோ.. இருந்தாலும் சஸ்பென்ஸ் சஸ்பென்ஸா இருக்கும் வரை தானே கிக்...

நன்றி..
 
இனியாளை பிரச்சனை துரத்துகிறதே.
நல்லவேளை வினித்திடமிருந்து தப்பித்தாள்.
டாக்டர் ஏன் இரு குழந்தைகள் என்பதை மூவரிடமும் மறைக்கிறார்.
Very interesting update
இனியா டாக்டர் சொன்னதுக்கான காரணத்தையும் சேத்தே சொல்வா காத்திருங்க சிஸ்..

நன்றி...
 

Advertisement

Advertisement

Back
Top